By 10 July 2008 0 Comments

சிறீ. மு. காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று சத்தியப் பிரமாணம்

இன்று நாடாளுமன்றத்தில் சபாநாயகர் வி.ஜே.மு.லொக்குபண்டார முன்னிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அந்தக் கட்சியின் வெற்றிடமாகவுள்ள தேசியப் பட்டியலுக்கு ஹக்கீமின் பெயரை முன்மொழிந்திருந்தார். இதனையடுத்து இவர் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட்டார்.



Post a Comment

Protected by WP Anti Spam