நஸ்ரியாவின் சந்தோஷம்(சினிமா செய்தி ) !!
பெங்களூர் டேஸ் படத்துக்குப் பிறகு அஞ்சலி மேனன் இயக்கும் புதிய மலையாளப் படம் மூலம் அடுத்த ரவுண்டைத் தொடங்கியுள்ளார், பஹத் பாசிலைக் காதல் திருமணம் செய்த நஸ்ரியா நாசிம். பிருத்விராஜ், பார்வதி ஆகியோருடன் தான் இருக்கும் போட்டோவை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நஸ்ரியா, மீண்டும் தான் நடிக்க வந்துள்ளது குறித்து சந்தோஷப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.