தேர்தல் ஆணையாளர் கட்சியின் செயலாளர்களை சந்திக்கிறார்

Read Time:1 Minute, 25 Second

தேர்தல்கள் ஆணையாளர் தயாநந்;த திஸாநாயக்க நாளைய தினம் அரசியல் கட்சிகளின் செயலாளர்களை சந்திக்கவுளார். இதன்போது சப்பிரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களை சுதந்திரமானதும் நேர்மையானதுமாக நடத்துவதற்கான ஏதுகள் குறித்து அவர் கலந்துரையாடவுள்ளார் ஏற்கனவே தேர்தல்களின் போது நடந்துகொள்ளவேண்டிய முறைகள் குறித்து தேர்தல்கள் ஆணையாளர் சில கட்டுபாடுகளை விதித்தார் இந்த நிலையில் வடமத்திய மாகாணத்திற்கு முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் இராணுவ அதிகாரியான ஜானக பெரேராவை நியமித்திருக்கும் ஐக்கிய தேசிய கட்சி சப்பிரகமுவ மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் ஒருவர் இல்லாமல் தடுமாற்றத்திற்கு உள்ளாகியிருந்தது எனினும் நேற்று இந்த இடத்திற்கு பிரபல சிங்கள நடிகர் ரஞ்சன் ராமநாயக்காவை ஐக்கிய தேசிய கட்சிய நியமித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துருக்கி நாட்டில்: அமெரிக்க தூதரகத்தில் நடந்த தாக்குதலில் 6 பேர் பலி
Next post தினந்தோறும் கிளாமர் படங்கள்..