அதிஷ்ட பூஜை என்ற போர்வையில் சமாதான நடவடிக்கைகள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக விடுதலைப் புலிகளுடன் சமாதான முன்னெடுப்புகளை மேற்கொள்ள முடியாமையினால் அதிஷ்டான பூஜை என்ற போர்வையில் சமாதான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் படவுள்ளதாக இருதின ஞாயிறு இதழ் தெரிவிக்கப்படுகிறது சில பௌத்த பிக்குகளின் ஊடாக இந்த சமாதான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக இருதின பத்திரிகை மேலும் சுட்டிக் காட்டுகிறது