வீதி விபத்தில் இரு இளைஞர்கள் பலி!!

Read Time:1 Minute, 9 Second

காலி – மாத்தறை பிரதான வீதியில் வெலிகம, கப்பரதொட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை 3.45 மணியளவில் மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் ஒன்று எதிரே வந்த கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காரில் பயணித்த இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் வெலிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞர்கள் இருவரும் 29 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகன சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அழகே… என் ஆரோக்கியமே(மருத்துவம் )..!!
Next post தந்தி TVயில் இருந்து ரங்கராஜ் பாண்டே அதிரடி நீக்கம்( வீடியோ)!!