ஆபாசப்பட நடிகையை மிரட்டிய ஜனாதிபதி !!
Read Time:52 Second
2006 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் பாலியல் உறவு வைத்திருந்தது குறித்து ´பொது வெளியில் பேசக்கூடாது என்று தாம் மிரட்டப்பட்டதாக´ ஆபாசப்பட நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸ் கூறியுள்ளார்.
2011 ஆம் ஆண்டு லாஸ்வேகஸில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் யாரென்று தெரியாத நபர் ஒருவர் தம்மிடம் வந்து இதை கூறிச் சென்றதாக அவர் சிபிஎஸ் செய்தி அமைப்பிடம் தெரிவித்துள்ளார்.
நடிகையுடன் உறவு வைத்துக் கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை டிரம்ப் கடுமையாக மறுத்துள்ளார்.
Average Rating