பாதிரியார்கள் மீது செக்ஸ் குற்றச்சாட்டுகள்: போப் ஆண்டவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்

Read Time:1 Minute, 7 Second

போப் ஆண்டவர் ஆஸ்திரேலியா சென்று இருக்கிறார். இந்த நிலையில் அந்த நாட்டு பாதிரியார்கள் மீது செக்ஸ் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டுகள் மீது ஆர்ச் பிஷப் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதை கண்டித்து போப் ஆண்டவருக்கு எதிராக போராட்டம் நடத்தவும் ஒரு சில அமைப்புகள் திட்டமிட்டு உள்ளன. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு வந்த போப்ஆண்டவர், பாதிரியார்கள் செக்ஸ் விஷயங்களில் அத்துமீறி செயல்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசுவதாகவும் தவறு செய்தவர்கள் பாதிரியார்களாக செயல்பட முடியாது என்றும் அவர் உறுதி அளித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடக்கு சமர் முனையில் 7படையினர் உயிரிழப்பு
Next post மட்டக்களப்பு இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பாரிய மனித புதைகுழியொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது