தென் ஆஃப்ரிக்காவின் இனவெறி எதிர்ப்பு போராளி வின்னி மண்டேலா மரணம்!!(உலக செய்தி)

Read Time:1 Minute, 16 Second

தென் ஆஃப்ரிக்காவின் இனவெறி எதிர்ப்பு போராளியும், நெல்சன் மண்டேலாவின் மனைவியுமான வின்னி மண்டேலா மரணத்திற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 81 வயதாகும் வின்னி மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். உடல் நலக் குறைவு காரணமாக அவர் மரணம் அடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

விளிம்பு நிலை மக்களின் பிரதிநிதியை செயல்பட்டவர் வின்னி மண்டேலா என தென் ஆஃப்ரிக்க அதிபர் சிரில் ராமபோசா விடுத்திருக்கும் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். வின்னியின் நினைவு அஞ்சலி நிகழ்வு வருகிற 11ம் தேதி நடைபெறுகிறது. இறுதிச் சட்டங்கள் 14ம் தேதி நடைபெறுகிறது. 20ம் ஆண்டின் மிகச் சிறந்த பெண் போராளிகளுள் ஒருவர் வின்னி மண்டேலா என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தோழி சாய்ஸ்!!(மகளிர் பக்கம்)
Next post கேனில்தான் தண்ணீர் வாங்குகிறீர்களா? ஒன் மினிட் ப்ளீஸ்…!!(மருத்துவம்)