விஜய் சேதுபதியுடன் ஹாட்ரிக் கெமிஸ்ட்ரி !!(சினிமா செய்தி)

Read Time:1 Minute, 17 Second

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜுங்கா. கோகுல் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வனமகன் படத்தில் நடித்த சாயிஷா சைகல் நடித்து வருகிறார். இந்நிலையில் மற்றொரு கதாநாயகியாக மடோனா செபாஸ்டியன் நடித்து வருகிறார். மற்ற படங்களை போலவே இந்த ஜோடி இந்த படத்திலும் ஹாட்ரிக் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தை விஜய் சேதுபதியே தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. காமெடியனாக யோகிபாபு நடிக்கிறார். சித்தார்த் விபின் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மடோனா செபாஸ்டியன் ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும், கவண் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நிலையில், மூன்றாவது முறையாக ஜுங்கா படத்தில் இணைந்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கழற்சிக்காய்!(மருத்துவம்)
Next post தோழி சாய்ஸ்!!(மகளிர் பக்கம்)