நல்ல நடிகை என்று பெயர் எடுக்க வேண்டும் : பிரியா வாரியர்(சினிமா செய்தி)
ஒரு அடார் லவ் என்ற மலையாள படத்தில் நடித்து வரும் நடிகை பிரியா வாரியர் தனது கண் சிமிட்டலால் இந்தியா முழுவதும் பிரபலமானார். இந்த படம் இன்னும் திரைக்கு வராத நிலையில் அவர் ஓவர் பில்டப் செய்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்றும், நல்ல நடிகை என்று பெயர் எடுக்க வேண்டும் என்பது தான் தனது லட்சியம் என்று கூறினார்.