ஈ.பி.டி.பியினரால் கடத்திச் செல்லப்பட்ட பிள்ளையான் குழு உறுப்பினர் கொன்று புதைக்கப் பட்டுள்ளார்
ஈ.பி.டி.பியினரால் கடத்திச் செல்லப்பட்ட பிள்ளையான் குழு உறுப்பினர் கொன்று புதைக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன பிள்ளையான் குழுவினரால் நேற்றையதினம் இரண்டு ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர் குறித்த ஈ.பி.டி.பி உறுப்பினர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இந்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இன்று பிற்கபகல் 3.00 மணியளவில் ஈ.பி.டி.பி காரியாலயத்தின் பின்புறத்தில் குறித்த சடலத்தை தோண்டும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனக் குறிப்பிடப்படுகிறது