ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சைரா நரசிம்ம ரெட்டி!!

Read Time:54 Second

தெலுங்கில் வரலாற்று படமாக தயாராகி வரும் சைரா நரசிம்ம ரெட்டிக்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வரும் இப்படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நரசிம்ம ரெட்டியாக நடிக்கிறார். சிரஞ்சீவிக்கு இது 151-வது படமாகும். இப்படத்தில் நயன்தாரா, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே களமிறங்கியுள்ளது. தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தியிலும் இப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாதங்களின் வழியே உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்ற…!!(மகளிர் பக்கம்)
Next post நயன்தாராவின் அறம் படத்தின் 2-ம் பாகம் பணிகள் தீவிரம்!!