அரங்கமே அதிர்ந்து போன தருணம்! எழுந்து நின்று கை தட்டிய நடுவர்கள்..!! (வீடியோ)
Read Time:38 Second
நுண்ணறிவின் பரிமாணத்தை நீங்கள் தொட்டுவிட்டால், தர்க்க அறிவிலிருந்து வாழ்வின் மாயாஜாலம் நோக்கி நகர்வீர்கள் என்பது அறிவியலாளர்களின் கருத்தாகும்.
இங்கு நபர் ஒருவரின் சாகசம் வெகுவாக பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இந்த காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதேவேளை, அரங்கத்தில் உள்ள அனைவரும் எழுந்து நின்று அவரின் திறமையை பாராட்டியுள்ளனர்.
Average Rating