அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி மரணம் !!(உலக செய்தி)

Read Time:1 Minute, 3 Second

அமெரிக்காவின் 41-வது ஜனாதிபதியாக பதவி வகித்தவர் ஜோர்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ். இவரது மனைவி பார்பரா புஷ் (92). இவர்களது மகன் ஜோர்ஜ் வாக்கர் புஷ் (71), 43-வது ஜனாதிபதியாக பதவி வகித்தவர்.

பார்பரா புஷ் உடல் நலம் பாதிப்பு அடைந்துள்ளதாக ஹூஸ்டனில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது. மேலும் அந்த அறிக்கையில், உடல்நலம் பாதிப்பு அடைந்துள்ள பார்பரா புஷ் விரைவில் நலம்பெற வேண்டும் என பலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பார்பரா புஷ் தனது 92வது வயதில் இன்று மரணமடைந்ததாக முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பதவி விலகிய 9 அமைச்சர்கள்…!!(உலக செய்தி)
Next post ஜீன்ஸ், செல்போனுக்கு தடை!! (உலக செய்தி)