சீன ராணுவம் குறைந்த தூர, நீண்டதூர இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளின் திறனை மேம்படுத்தியது!!(உலக செய்தி)

Read Time:1 Minute, 24 Second

குறைந்த தூர மற்றும் நீண்டதூர இலக்குகளை துல்லியமாக தாக்கி அளிக்கும் ஏவுகணைகளின் திறனை சீனா மேம்படுத்தியுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணைகள் அண்மையில் நடைபெற்ற சீனாவின் ராணுவ அணிவகுப்பில் காட்சி படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சிறிய மற்றும் பெரிய போர்கப்பல்களிலிருந்து அணு ஆயுதங்களை ஏந்தி சென்று தாக்கும் வகையில் ஏவுகணை திறன் மேம்படுத்தப்பட்டுள்ளதாக சீன அரசு தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணையை பயன்படுத்தி குறைந்த தூர மற்றும் நீண்டதூர இலக்குகளை தரையிலும் கடலிலும் தாக்கி அளிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீன ராணுவத்தின் வலிமையை அதிகரிக்க அதிபர் மேற்கொண்டு வரும் நடவடிக்கையில் ஒரு பகுதியாக ஏவுகணையின் திறன் அதிகரிக்க பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகின் அதிவேக ரயில் எது தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்!!(வீடியோ)
Next post மகளுக்காக உயிரைக் கொடுப்பேன்… !!(சினிமா செய்தி)