உலகின் முதலாவது ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி!!(உலக செய்தி)

Read Time:45 Second

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தை சேர்ந்த மருத்துவர்கள் ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் காயமடைந்த அமெரிக்க இராணுவ வீரர் ஒருவரின் ஆணுறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர்.

11 மருத்துவர்கள், சுமார் 14 மணிநேரத்திற்கும் அதிகமான நேரம் செய்த இந்த அறுவை சிகிச்சைதான் உலகின் முதலாவது ஆணுறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவை சிகிச்சையாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த லாரி டிரைவரின் திறமையை மிஸ் பண்ணாம பாருங்க !!(வீடியோ)
Next post கர்ப்ப கால நம்பிக்கைகள் எது சரி? எது தவறு?(மகளிர் பக்கம்)