மாணவர்களை கொலை செய்து உடலை அமிலத்தில் கரைத்த கும்பல்!!(உலக செய்தி)
Read Time:47 Second
மெக்சிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்தில் கடந்த மாதம் கடத்தப்பட்ட மூன்று திரைப்பட மாணவர்கள் கொல்லப்பட்டு, அவர்களது உடல்கள் அமிலத்தில் கரைக்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தங்கள் வீடுகளில் இருக்கும் அந்த மாணவர்கள், எதிர்த் தரப்பைச் சேர்ந்தவர்கள் என்று கருதி ஜலிஸ்கோ நியூ ஜெனெரேஷன் கார்டெல் எனும் குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவைச் சேர்ந்தவர்கள் இந்தக் கொலைக் குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Average Rating