கட்டிப்புடி கட்டிப்புடிடா மும்தாஜ் என்ன ஆனார்? (சினிமா செய்தி)

Read Time:1 Minute, 7 Second

கூட நடனம் ஆடிய விஜய்யே மறந்துவிட்டார், அவரை ஆடவைத்த எஸ்.ஜே.சூர்யாவும் மறந்துவிட்டார். நீங்கள் இன்னுமா அவரை நினைவு வைத்திருக்கிறீர்கள்? கடைசியாக மும்தாஜை தெலுங்கில்தான் பார்க்க முடிந்தது. பவன்கல்யாண் நடித்த ‘அத்தாரிண்டிக்கி தாரேதி’, மகேஷ்பாபு நடித்த ‘ஆகுடு’ படங்களில் நடித்தார். ‘கும்’தாஜ்ஜாக சும்மா கும்மென்றுதான் இன்னமும் இருக்கிறார்.

வில்லி வேடமாக இருந்தாலும், தன்னுடைய கேரக்டருக்கு கதையில் முக்கியத்துவம் தரக்கூடிய பாத்திரமாக இருந்தால் நடிக்க ரெடி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இவரது செகண்ட் இன்னிங்ஸுக்கு பிள்ளையார் சுழி போடப்போகிறவர் எந்த இயக்குநரோ தெரியவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சொந்த பிள்ளைகளை கொன்று உடலை எரித்த தாய்!!(உலக செய்தி)
Next post மீன் விலாங்குமீன் கையால் பிடித்தால்!!( வீடியோ )