By 10 May 2018 0 Comments

கவுரவ பட்டம் பட்டியலில் அமிதாப் பெயர் நீக்கம்!!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ரவீந்திர பாரதி பல்கலைக் கழகத்தில் 43வது பட்டமளிப்பு விழா மே 8ம் தேதி நடைபெறுகிறது. இதில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கவுரவ பட்டம் வழங்கப்படும் என பல்கலைக் கழகம் அறிவித்தது. இந்நிலையில், விழாவில் தனக்கு வழங்கப்பட உள்ள டி.லிட் பட்டத்தை பெற முடியாத நிலை உள்ளதாகவும், அன்றைய தினம் சினிமா படப்பிடிப்புக்கு செல்ல ஏற்கனவே நேரம் ஒதுக்கி விட்டதால் நிகழ்ச்சியில் பங் ேகற்க முடியாது எனவும் அமிதாப் தெரிவித்தார். இதையடுத்து, விருது பட்டியலில் இருந்து அமிதாப் பெயர் நீக்கப்பட்டுள்ளது.



Post a Comment

Protected by WP Anti Spam