By 5 May 2018 0 Comments

ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொலிஸார் மீது வாள்வெட்டு !!

திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரே, பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தினார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.



Post a Comment

Protected by WP Anti Spam