பிக்பாஸ் 2 போட்டியாளர்கள்! (பட்டியல் இணைப்பு) !!(சினிமா செய்தி)
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்ப்பது பிக்பாஸ் 2.
இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் அவர்களே தொகுத்து வழங்குகிறார், இதனால் ரசிகர்களும் படு ஆவலோடு இருக்கின்றனர். முதல் சீசனை போல் இதில் யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.
ஆனால் சமூக வலைதளத்தில் பிக்பாஸ் 2 வில் பங்குபெறுபவர்களின் பட்டியல் என்று ஒரு விவரம் வைரலாகிறது. ஆனால் அதைப் பார்த்தால் தவறான தகவல் என்பது நன்றாகவே தெரிகிறது.
இதோ வைரலாக சுற்றும் அந்த பட்டியல்,
இனியா
கஸ்தூரி
ராய்லக்ஷ்மி
லட்சுமி மேனன்
ஜனனி ஐயர்
சுவர்ணமால்யா
பூனம் பாஜ்வா
ப்ரியா ஆனந்த்
நந்திதா
பரத்
ஷாம்
சாந்தனு
அசோக் செல்வன்
ஜித்தன் ரமேஷ்
ஜான் விஜய்
படவா கோபி
பவர் ஸ்டார்
ப்ரேம்ஜி
யூகி சேது
விஜய் வசந்த்
நாஞ்சில் சம்பத்
பால சரவணன்
ப்ளாக் பாண்டி
சாரு நிவேதா
தாடி பாலாஜி
டேனியல் ஆனி போப்
ஆலியா மானசா
ரக்ஷிதா
கீர்த்தி சாந்தனு
அமித் பார்கவ்