ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் 3டி படத்தில் அமைரா, சஞ்சிதா ஷெட்டி !!(சினிமா செய்தி)

Read Time:1 Minute, 13 Second

ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த த்ரிஷா இல்லனா நயன்தாரா, சிம்பு நடித்த அன்பானவன் அடங்காதவன் அசராதவன் ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், தற்போது மீண்டும் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதை, அரண்மனை படத்தின் தயாரிப்பாளர் விஷன் மீடியா தினேஷ் கார்த்திக் தயாரிக்கிறார்.

ஃபேன்டஸி படமாக 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இதில், ‘அனேகன்’ அமைரா தஸ்தூர், சோனியா அகர்வால், சஞ்சிதா ஷெட்டி, யோகி பாபு, ஆனந்தராஜ், விடிவி.கணேஷ் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். ஊட்டி, காரைக்குடி மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. டைட்டில் முடிவாகவில்லை. இந்த படத்துக்கு வெர்ஜின் மாப்ள என்ற தலைப்பு வைக்கவில்லை என்று, ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பயப்படாமல் பார்ப்பவர்கள் கெத்து | இது தான் அதிஷ்டம் நீங்களே பாருங்கள்!!(வீடியோ)
Next post ஆண்களை பின்பக்கமாக கட்டி அணைத்தபடி படுத்துறங்க பெண்கள் விரும்புகின்றனராம்!!(அவ்வப்போது கிளாமர்)