திரில்லர் கதையில் ஹன்சிகா!! (சினிமா செய்தி)

Read Time:52 Second

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படத்தில் நடிக்கிறார், ஹன்சிகா. மசாலா படம், ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றிய ஜமீல் எழுதி இயக்குகிறார். அவர் கூறுகையில், ‘இதுவரை ஜாலியான கேரக்டர்களில் நடித்து வந்த ஹன்சிகா, இதில் மிகப் பெரிய சவாலான வேடத்தை ஏற்றுள்ளார்.

இதற்காக அவர் தீவிர ஹோம் ஒர்க் செய்து வருகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் திரில்லர் கதை இது. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. தலைப்பு முடிவாகவில்லை’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உணவாலும் உறவு சிறக்கும்!!(அவ்வப்போது கிளாமர்)
Next post லிப்ட்டில் தம்பதியின் மோசமான செயல் வீடியோ பார்த்தா காரி துப்புவீங்க!!(வீடியோ)