போலீஸ் வேடத்தில் நயன்தாரா!! (சினிமா செய்தி)

Read Time:39 Second

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். இதில் நயன்தாரா போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் ஒரு காமெடி படமாக உருவாகிறது. இதில் நயன்தாரா ஒரு வேகமும் கோவமும் நிறைந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உயிரிழந்த தம்பியை தோளில் சுமந்து சென்ற அண்ணன்!!(உலக செய்தி)
Next post ப்யூட்டி பாக்ஸ்!!(மகளிர் பக்கம்)