விசுவாசம் படத்தில் கிராமத்து பெண்ணாக நயன்தாரா? (சினிமா செய்தி)

Read Time:1 Minute, 6 Second

தமிழில் முன்னணி கதாநாயகியாக திகழும் நயன்தாரா அஜித்துடன் ஜோடி சேர்ந்துள்ள விசுவாசம் படத்தில் கிராமத்து கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களுக்குப் பிறகு மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு நேற்று ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது.

இந்த படத்தின் படப்பிடிப்பு பாடல் காட்சிகளுடன் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் அஜித், நயன்தாரா பாரம்பரிய உடையில் நடமானடுகின்றனர். இமான் இசையில் இரு பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கிராமம் போன்ற பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இருட்டுக்குள் பெண்கள் செய்யும் கூத்து வீடியோ காட்சிகள்!!(வீடியோ)
Next post ஜெயலலிதாவாக அனுஷ்கா! (சினிமா செய்தி)