முக்திநாத் கோயிலில் தரிசனம் செய்தார் பிரதமர் மோடி !!(உலக செய்தி)
இரண்டு நாள் பயணமாக நேபாளம் சென்றுள்ள பிரதமர் மோடி இன்று முக்திநாத் கோயிலில் பிராத்தனை மேற்கொண்டார். அங்கு கூடியிருந்த மக்களிடம் சிறிது நேரம் உரையாடினார். இன்று பிரதமர் மோடி நேபாள பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.