ஒட்டு போடும் முன் கோபூஜை நடத்திய பாஜக வேட்பாளர் !!(உலக செய்தி)

Read Time:31 Second

கர்நாடக சட்டப்பேரவை வாக்குப்பதிவு இன்று காலை 7மணிக்கு தொடக்கி நடைபெற்று வருகிறது. பாதாமி தொகுதியில் முதல்வர் சித்தராமையாவை எதிர்த்து பாஜக வேட்பாளர் ஸ்ரீராமுலு போட்டியிடுகிறார். இந்த நிலையில் தனது ஓட்டை பதிவு செய்யும் முன் ஸ்ரீராமுலு வீட்டில் கோபூஜை நடத்தினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தோனேஷியாவில் எரிமலை சீற்றம்…சாம்பல் புகையை கக்க தொடங்கியுள்ள மெராபி எரிமலையால் பொதுமக்கள் பீதி!!(உலக செய்தி)
Next post கல்லூரி மாணவியாக நடிக்க தயங்கிய தன்ஷிகா !!(சினிமா செய்தி)