விஷாலின் அயோக்யா !!(சினிமா செய்தி)

Read Time:1 Minute, 17 Second

சண்டக்கோழி படத்துக்கு பிறகு, மீண்டும் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் தயாரித்து நடிக்கும் படம், சண்டக்கோழி 2. விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ், வில்லியாக வரலட்சுமி நடிக்கின்றனர். யுவன்சங்கர்ராஜா இசை அமைக்கிறார். ‘இது எனது 25வது படம். சமீபத்தில் வெளியான டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

வரும் செப்டம்பர் 18, விநாயகர் சதுர்த்தி அன்று படம் வெளியாகிறது’ என்ற விஷால், அடுத்து, அயோக்யா என்ற படத்தில் நடிக்கிறார். இதை ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் வெங்கட் மோகன் இயக்குகிறார். தெலுங்கில் வெளியான டெம்பர் படத்தின் ரீமேக். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். விஷால் ஜோடியாக ராசி கன்னா நடிக்கிறார். தற்போது சித்தார்த் ஜோடியாக சைத்தான் கா பச்சா, அதர்வா ஜோடியாக இமைக்கா நொடிகள் ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியின் தாக்குதலில் கணவன் உயிரிழப்பு!!
Next post காணாமல் போயிருந்த தவில் வித்துவானின் சடலம் கண்டெடுப்பு!!