இளம் அம்மாவாக நந்திதா !!(சினிமா செய்தி)

Read Time:53 Second

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட படத்தில் இதுவரை நந்திதா ஸ்வேதா நடித்ததில்லை. தற்போது முதல்முறையாக அவர் நடிக்கும் படம், நர்மதா. விஜய் வசந்த் ஹீரோ. திரைக்கதை எழுதி தயாரித்து இயக்குனராக அறிமுகமாகிறார், பாலாவின் உதவியாளர் கீதா ராஜ்புத். அவர் கூறுகையில், ‘எமோஷனல் பேமிலி டிராமா ஜானரில் உருவாகும் படம் இது. தாய்க்கும், மகனுக்குமான பாசப்பிணைப்பை உணர்வுப்பூர்வமாகச் சொல்கிறேன். 7 வயது சிறுவனின் அம்மா வேடத்தில் நந்திதா நடிக்கிறார். நாகர்கோவிலில் படப்பிடிப்பு நடந்து வருகிறது’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு!!
Next post மனிதர்கள் செல்ல முடியாத 7 மர்ம இடங்கள்|!!(வீடியோ)