By 30 May 2018 0 Comments

காலா பட emoji நான்கு மொழிகளில் அறிமுகம் !!

காலா திரைப்படத்திற்கான டிவிட்டர் எமோஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிவிட்டரில் காலா என ஹேஷ்டேக்குடன் டைப்செய்து பதிவிட்டால் ரஜினி கர்ஜிக்கும் வகையிலான எமோஜி வருகிறது. கருப்பு, சிவப்பு நிறத்தில் ரஜினி கர்ஜிக்கும் வகையில் எமோஜி வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் காலா என டைப் செய்தால் ரஜினியின் எமோஜி வருகிறது.



Post a Comment

Protected by WP Anti Spam