கறுப்பு வெள்ளை எனும் திரில்லர் குறும்படம்!!(VIDEO)

Read Time:58 Second

மன்னார் மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கபட்ட டீ.வி.ஐ எனப்படும் Dream visual industry இன் YouTube சேனல் மூலமாக பல கானொலிகள் வெளியிட்டுள்ளனர். ட்ரோல் வீடியோக்கள், குறும்படங்கள், கானொலி பாடல்கள், விமர்சன வீடியோக்கள் பதிவேற்றம் செய்து வருகின்றனர் அந்த வகையில் (12-06-2018) கறுப்பு வெள்ளை எனும் திரில்லர் குறும்படம் ஒன்று வெளியிட்டுள்ளனர்.

இக் குறும்படத்தை ராஜன் இயக்கி உள்ளார் ஹரிராஜ், ஹகிம், தனுசன், அனுசாந் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு அனுசாந் மற்றும் ராஜன் படத்தொகுப்பு ராஜன் மற்றும் ஹரி செய்துள்ளனர். இக் குறும்படத்திற்கு உங்கள் ஆதரவை எதிர்பார்கின்றோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சர்வதேச யோகா தினம் அமெரிக்காவில் உற்சாகம்!!
Next post ஹேர் ஸ்பா !!(மகளிர் பக்கம்)