பிக்பாஸ் வீட்டில் நடிகைக்கு நடந்த சோகம் !!
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே இப்போது டாப் என்றால் பிக்பாஸ் 2 தான். அசத்தலாக நிகழ்ச்சி தொடங்கப்பட்டதும் ரசிகர்களும் பேராதரவு கொடுத்து வருகின்றனர்.
வழக்கம் போல் நிகழ்ச்சியின் புரொமோக்கள் ஒரு நாளைக்கு 2,3 வந்து ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. தற்போது வந்த புரொமோவில் யாஷிகா ஆனந்த் மிகவும் சீரியஸாக பேசுகிறார்.
அவரை வீட்டில் இருப்பவர் அவர்களை ஒதுக்குவது போல் அவர் பேசுவதில் இருந்து தெரிகிறது. சரியாக என்ன நடந்தது என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம். அப்படி இவர் மற்ற போட்டியாளர்களால் ஒதுக்கப்பட்டால் ரசிகர்கள் ஓட்டு போட்டு ஆதரிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.