சொப்பன சுந்தரி பாட்டு !!(சினிமா செய்தி)

Read Time:34 Second

‘கரகாட்டக்காரன்’ படத்தில் கவுண்டமணி, செந்தில் காமெடியில் சொப்பன சுந்தரி கதாபாத்திரம் இடம்பெறும். அவர் யார் என்பது தெரியாது. தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் ‘வீரசிவாஜி’ படத்தில் அந்த சொப்பன சுந்தரியை மையமாக வைத்து ஒரு பாடல் இடம்பெறுகிறது. டி.இமான் இசையில் உருவான இந்த ஒரு பாடல் ஆடியோவை ெஜயம் ரவி ரிலீஸ் செய்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என்றென்றும் இளமை… இதுதான் ரகசியம்!!!(மகளிர் பக்கம்)
Next post அதர்வா படத்துக்கு போதை டைட்டில் ஏன்? (சினிமா செய்தி)