பிக்பாஸ் நிகழ்ச்சி – பரபரப்பான தகவல்! (சினிமா செய்தி)

Read Time:59 Second

தொலைக்காட்சிகளுக்கு மத்தியில் கடும் சவாலாக அமைந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சி தற்போது சீசன் 2 ஆக வளர்ந்துள்ளது. தமிழ், தெலுங்கிலும் தற்போது நல்ல TRP கிடைத்துள்ளது.

தெலுங்கு கடந்த முறை 70 நாட்களாக இருந்த இந்நிகழ்ச்சி தற்போது 100 நாட்களாக இந்த சீசனில் மாற்றப்பட்டுள்ளது. இதை பிரபல நடிகர் நானி தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது இந்த நிகழ்ச்சியில் 3 வாரத்தை கடந்து விட்டது. இதில் இதுவரை 3 பேர் வெளியேறியுள்ளனர். இந்நிலையில் தற்போது காமெடி நடிகரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான விவா ஹர்ஷா உள்ளே நுழைய இருக்கிறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹாலிவுட் பாணியில் ஹெலிகாப்டர் மூலம் சிறையிலிருந்து தப்பித்த நபர்!!(உலக செய்தி)
Next post ப்யூட்டி பாக்ஸ்!!( மகளிர் பக்கம்)