எய்ட்ûஸ கட்டுப்படுத்த மருந்து: ஈரான் கண்டுபிடிப்பு
Read Time:35 Second
எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் புதிய மருந்தை ஈரான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக அந் நாட்டு மருத்துவக் கல்வி மற்றும் நலவாழ்வுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். உலக சுகாதார அமைப்பின் கிழக்கு மத்தியத் தரைக்கடல் பகுதிக்கான 53-வது மாநாட்டில் கலந்து கொள்ள இஸ்பகான் சென்றுள்ள அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.