80 வயது பாட்டியாக நடிக்கும் சமந்தா!! (சினிமா செய்தி)

Read Time:1 Minute, 17 Second

சமந்தா திருமணத்துக்கு பின்பும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவரது நடிப்பில் இந்த ஆண்டில் முதல் பாதியில் வெளியான ரங்கஸ்தலம், நடிகையர் திலகம், இரும்புத்திரை உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

அடுத்ததாக சமந்தா நடிப்பில் சீமராஜா, யு டர்ன் ஆகிய இரு படங்களும் வருகிற செப்டம்பர் 18-ஆம் திகதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு படங்களுக்கு பிறகு, அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் படத்திலும், கணவர் நாகசைதன்யாவுடன் இணைந்து ஒரு படத்திலும் நடிக்கிறார்.

அதற்கு அடுத்ததாக கொரிய படத்தின் தழுவலாக ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வருகிறது. இந்த படத்தில் சமந்தா 80 வயது பாட்டியாக நடிக்க இருக்கிறாராம். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வர இருப்பதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பதவியிழந்தார் சிறில் மத்யூ!!(கட்டுரை)
Next post உலகம் பார்த்திராத வீடியோ | தண்ணீரில் ஏற்பட்ட சுழி!!(வீடியோ)