அமெரிக்காவில் பழுப்பு நிற கரடியிடம் இருந்து உயிர் தப்பிய புகைப்படக் கலைஞர்கள்!!(உலக செய்தி)

Read Time:1 Minute, 10 Second

அமெரிக்காவில் பழுப்பு நிற கரடியிடம் இருந்து புகைப்படக் கலைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ வெளியாகி உள்ளது. அலாஸ்கா மாகாணத்தில் அதிகம் காணப்படும் உயிரினங்களில் ஒன்று பழுப்பு நிறக்கரடி ஆகும். மனிதர்களை மூர்க்கத்தனமாக தாக்கும் இந்தக் கரடியால் ஆண்டுக்கு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதான உணவான சாலமன் மீன்களை உண்பதற்காக நதிக்கரையோரம் ஏராளமான பழுப்புக் கரடிகள் வந்திருந்தன. இதனை படம் பிடிப்பதற்காக சில புகைப்படக் கலைஞர்களை நோக்கி ஒரு பழுப்புக் கரடி ஓடி வந்தது. ஒருபுறத்தில் அவர்கள் அச்சத்தில் உறைந்து கிடக்க, அந்தக் கரடியோ மீன்பிடிக்கச் சென்று விட்டது. அதனால் அதிஷ்டவா்சமாக அங்கு இருந்த புகைப்பட கலைஞா்கள் உயிர் தப்பினா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலும் உள்ளமும் நலம்தானா? (மருத்துவம்)
Next post அமெரிக்காவில் கால்களை 180 டிகிரி அளவில் பின்புறமாக திருப்பி நடந்து சாதனை!!(உலக செய்தி)