அமெரிக்காவில் கால்களை 180 டிகிரி அளவில் பின்புறமாக திருப்பி நடந்து சாதனை!!(உலக செய்தி)

Read Time:1 Minute, 2 Second

அமெரிக்காவில் கால்களை பின்புறமாக திருப்பி நடந்து ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்தவர் மோசஸ் லான்ஹம் ஆவார். இவர் தனது இரண்டு கால்களையும் வழக்கத்திற்கு மாறாக 180 டிகிரி அளவில் பின்புறமாக திருப்பி நடந்து உலக சாதனை படைத்துள்ளார்.

சாதாரணமாக நடந்துகொண்டிருக்கும் போதே திடீரென தனது முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதியை பின் நோக்கு திருப்பி நடந்து அனைவரையும் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி வருகிறார். மோசஸின் இந்த செயல் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது.
Tags:
அமெரிக்கா
180 டிகிரி
மோசஸ் லான்ஹம்
பின்புறமாக திருப்பி நடந்து
சாதனை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் பழுப்பு நிற கரடியிடம் இருந்து உயிர் தப்பிய புகைப்படக் கலைஞர்கள்!!(உலக செய்தி)
Next post மன ஆரோக்கியத்துக்கு உதவும் தொழில்நுட்பம்!!(மருத்துவம்)