By 25 August 2018 0 Comments

கேரளாவுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு !!( உலக செய்தி)

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக ரூ.18.71 கோடி வழங்க மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.18.71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



Post a Comment

Protected by WP Anti Spam