மாமியார் வேடத்தில் நடிக்க தயங்கிய தேவயானி !!(சினிமா செய்தி)

Read Time:1 Minute, 2 Second

மறைந்த இயக்குனர் மணிவாசகத்தின் மகன் காந்தி மணிவாசகம் இயக்குனராக அறிமுகமாகும் படம், களவாணி மாப்பிள்ளை. தினேஷ், அதிதி மேனன் ஜோடி. இசை, என்.ஆர்.ரகுநந்தன். இந்த படத்தின் பாடல்களை ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்டார். அப்போது காந்தி மணிவாசகம் கூறுகையில், ‘வழக்கமாக மாமியார். மருமகள் கதைகள்தான் வந்திருக்கிறது.

இதில் மாமியார், மருமகன் கதை இடம்பெறுகிறது. தினேஷுக்கு மாமியாராக நடிக்க வேண்டும் என்று தேவயானியிடம் கேட்டபோது தயங்கினார். பிறகு முழு கதையையும் கேட்டுவிட்டு ஒப்புக்கொண்டார். அந்தளவு மாமியார், மருமகன் பிரச்னையை கையாண்டிருக்கிறோம். இந்த மாதம் படம் ரிலீசாகிறது’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராஜீவ்-லலித் சந்திப்பின் விளைவு!!( கட்டுரை)
Next post மெனோபாஸுக்குப் பிறகான எடை அதிகரிப்பு!!(மருத்துவம்)