16 வயதில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானேன்!(உலக செய்தி)
Read Time:58 Second
நான் 16 வயதில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானேன் என அமெரிக்க தொகுப்பாளர் பத்மா லட்சுமி தெரிவித்துள்ளார்.
நாற்பத்து எட்டு வயதான பத்மா நியயோர்க் டைம்ஸ் நாளிதழுக்கு எழுதிய கட்டுரையில் ஒரு புத்தாண்டு தினத்தன்று தன் நண்பரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நீதிபதிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய இரண்டு பெண்கள் குறித்து சந்தேகத்தை எழுப்பி இருந்தார். இது குறித்து பத்மா எழுதிய கட்டுரையில் தனக்கு நிகழ்ந்த நிகழ்வை சுட்டிக்காட்டி உள்ளார்.
Average Rating