உலகில் பனிச்சறுக்கு விளையாடும் முதல் நாய்… அமெரிக்காவைச் சேர்ந்த பென்னி!!
Read Time:1 Minute, 7 Second
உலகில் பனிச்சறுக்கு விளையாடும் நாய் என்ற பெருமையை அமெரிக்காவைச் சேர்ந்த பென்னி பெற்றுள்ளது. லாஸ் வேகாஸ் பகுதியில் உரிமையாளரால் கைவிடப்பட்ட பென்னி என்ற லாப்ரடார் வகை நாய் ஒன்றை டெல் சாங்ரோ என்ற பனிச்சறுக்கு பயிற்சியாளர் வளர்த்து வந்தார். ஒருமுறை அவர் பனிச்சறுக்கில் ஈடுபடும் போது குறுக்கும் நெடுக்குமாக பென்னியும் ஓடியது.
இதனைக் கண்ட சாங்ரோ பென்னி நாய்க்கும் பனிச்சறுக்கு விளையாடப் பயிற்சி அளித்தால் அது சாதனை படைக்கும் என எண்ணி பயிற்சி அளித்தார். தற்போது பென்னி ஒரு தேர்ந்த விளையாட்டு வீரரைப் போல காலில் சக்கரம் கட்டி பனிச்சறுக்கு விளையாடி வருகிறது சாதனை படைத்து வருகிறது.
Average Rating