By 26 October 2018 0 Comments

ஆடி ஷாப்பிங்!!(மகளிர் பக்கம்)

எந்த நகைக்கும் சேதாரம் கிடையாது. சேதாரத்திலிருந்து உங்களுக்கு முழு விடுதலை அளிக்கிறது ஸ்மார்ட் புக்கிங் திட்டம். முழுப் பணத்தையும் செலுத்தி நகையைப் பின்னர் சேதாரமின்றி வாங்கிக்கொள்ளுங்கள். 5 மாதங்களிலிருந்து பலன். 11 மாதங்கள் கழித்து நகையை வாங்கிக்கொள்வீர்களானால் 14 முதல் 18 சதவிகிதம் வரை சேதாரம் உள்ள நகையென்றாலும் 1 சதவிகிதம் கூட சேதாரம் தர வேண்டியதில்லை. 5 மாதம் முதல் 11 மாதங்கள் வரை எப்போது வேண்டுமானாலும் திட்டத்தை முடித்துக்கொண்டு பயன் பெறலாம்.

11 மாதங்களின் முடிவில் வைர நகைகளுக்கு கேரட்டிற்கு 1000 ரூபாய் தள்ளுபடி. ஜிஎஸ்டியை வாடிக்கையாளர் செலுத்த வேண்டும். இது ஒரு கனவு திட்டம். பணமும் மிச்சமாவதோடு கொடுக்கும் பணத்திற்கு உரிய தங்கத்தின் முழு எடையும் உங்களுக்கு சேதாரமின்றி கிடைக்கிறது. இன்று விதைத்து திட்டத்தின் முடிவில் மகிழ்வோடு அறுவடை செய்யுங்கள். நீங்கள் செலுத்தும் பணத்தை உங்கள் விருப்பம் போல் ரொக்கம் அல்லது தங்கமாக வரவு வைத்துக்கொள்ளலாம். உங்கள் பழைய நகைகளை கொடுத்தும் இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.

ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ்

ஃபென்டாஸ்டிக் ஆடி தள்ளுபடி 5 முதல் 70 சதவிகிதம் வரை. உயர்தர மில்களில் இருந்து தரமான துணிகளை மொத்தமாக கொள்முதல் செய்து 5 முதல் 70 சதவிகிதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறார்கள். அனைத்து முன்னணி பிராண்டுகளுக்கும் 10 முதல் 50 சதவிகிதம் வரை தள்ளுபடி. பட்டுப்புடவைகள் ரூ. 650 முதல் கிடைக்கிறது.

ஃபேன்சி புடவைகள், லெக்கிங்ஸ் பிராண்டட் ரெடிமேட் சர்ட்ஸ், ஜீன்ஸ், காட்டன் பேன்ட் மற்றும் காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளுக்கு ஒன்று வாங்கினால் இரண்டு இலவசம் என்கிற சலுகை உண்டு. துணிகள், பாத்திரங்கள், ஃபர்னிச்சர் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு ஜுரோ சதவிகிதம் வட்டியில்லா தவணை.

ரதி சில்க்ஸ் அண்டு சாரீஸ்

தூய பட்டில் ரெடிமேட் பட்டுப் பாவாடைகளை முதன் முதலில் அறிமுகப்படுத்திய நிறுவனம் ரதி சில்க்ஸ் அண்டு சாரீஸ். அனைத்து முன்னணி ஜவுளி நிறுவனங்களிலும் கிடைக்கும்.

சுப்ரீம் பர்னிச்சர்

ப்ரீமியம் கலெக் ஷன்ஸ். ரிலாக்ஸ். உலகத்தரம். மர வேலைப்பாடுகளை போன்று காட்சி அளிக்கும். கருப்பு, பச்சை, ப்ரவுன் மற்றும் ஆம்பர் கலர்களில் கிடைக்கிறது. புதிய வரவு ஆஃபராக ரூ.1500 மதிப்புள்ள நாற்காலிகள் ரூ.1390க்கு கிடைக்கிறது. அகலமான கைப்பிடி, தேவையான ஏர் வென்டிலேசன், முதுகெலும்பிற்கு நல்ல சப்போர்ட்.

சென்டர் ஆஃப் கிராவிட்டி இருப்பதால் சேஃப்பாக உட்காருவதற்கு கியாரண்டி. மல்டி பர்பஸ் ஃபோல்டிங் டேபிள்ஸ். ஈஸிலி ஃபோல்டபிள் லெக் ஃபிரேம். இந்தியாவில் முதன் முறையாக ப்ளோ மோல்டட் டெக்னாலஜி. போல்டிங் மற்றும் ஸ்டோரிங் எளிமையாக இருக்கும். ப்ளக்ஸிபள் டிசைன். யுனிக்யூ டிசைன் ஸ்ட்ராங்க் அண்டு டியூரபிள்.

வெரைட்டியான ரகங்களில், அளவுகளில், வடிவங்களில் கிடைக்கிறது. லைட் வெயிட். எளிதாக அஸம்பிள் பண்ணி வைக்கலாம். சுலபமாக கையாளலாம்.எடுத்துச் செல்லலாம். இன்டோர் மற்றும் அவுட்டோர் உபயோகத்திற்கானது. டெர்மைட் ஃப்ரூப், வெதர் ஃப்ரூப், ஹைஜினிக், கன்வினியன்ட் மற்றும் எக்கனாமிக்கல். ஹாஸ்பிட்டல்ஸ், ஹோட்டல் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஏற்றது.

தி சென்னை சில்க்ஸ்

ஆடி வந்தாச்சு. கொண்டாட்டம் துவங்கியாச்சு. ஆடியில் ட்ரிபிள் தமாக்கா ஆஃபர். விதவிதமான காம்போ ஆச்சரியமூட்டும் விலையில். 50 சதவிகிதம் வரை கிஃப்ட் வவுச்சர். ஆடைகளுடன் பரிசுகள். 500, 1000, 2000, 5000, 10000 ரூபாய்களுக்கு கிஃப்ட் கார்டுகள் கிடைக்கும்.

போத்தீஸ்

ஆடி தள்ளுபடியில் வண்ணமயமான ஆடைகளை குறைந்த விலையில் அறிமுகப் படுத்தியிருக்கிறது போத்தீஸ். புத்தம் புதிய டிரெண்டிங்கான செட்டிநாடு காட்டன், இண்டோ காட்டன், காட்டன் பிரின்டட், பேன்ஸி பூனம் போன்றவை அதிரடி தள்ளுபடியில் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது.

ரினா பூனம், ரிச்சி சில்க், செமி கிரேப் புடவை, காதி சில்க், கிமாயா பூனம், வியக்க வைக்கும் விலையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. டிரெண்டிங் புடவைகளான மால்குடி, லிச்சி எம்பாஸ், சனா சில்க், டர்க்கி ஜர்கார்ட், டஸ்ஸர் ஜர்கார்ட், குறைந்த விலையில் இதுவரை இல்லாத தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.Post a Comment

Protected by WP Anti Spam