ஆப்கானில் தலிபான் தாக்குதல் …. 13 வீரர்கள் பலி!!

Read Time:44 Second

ஆப்கானிஸ்தானில் கசினி மாகாணத்தில் உள்ள கோக்யானி மாவட்டத்தில் தலிபான்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக வந்த தகவலை அடுத்து அங்கு அரசு படை மற்றும் போலீசார் இணைந்து சோதனை சாவடி அமைத்தனர். இந்நிலையில் இந்த சோதனை சாவடி மீது நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 வீரர்கள் மற்றும் 6 போலீசார் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமடைந்தனர். தாக்குதலுக்கு தலிபான் பொறுப்பேற்றுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிள்ளைக் கனி அமுதே…!!(மகளிர் பக்கம்)
Next post நல்லாவே குழுங்குது செம்ம டான்ஸ் |தமிழ் ஆண்ட்டி டான்ஸ்!!(வீடியோ)