அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச். டப்ளியூ. புஷ் காலமானார்!!(உலக செய்தி)
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச். டப்ளியூ. புஷ், தனது 94வது வயதில் இன்று காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் 41 வது ஜனாதிபதியாக பதவி வகித்த ஜோர்ஜ் எச். டப்ளியூ. புஷ் , அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஜோர்ஜ் டப்ளியூ. புஷ்ஷின் தந்தையாவார்.
அவர் நேற்று இரவு காலமானதாக அவரது குடும்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜோர்ஜ் எச். டப்ளியூ. புஷ், 1989 முதல் 1993 ம் ஆண்டு வரையான காலத்தில் அமெரிக்காவின் ஜனாதுபதியாக பதவி வகித்தார்.