சிரியாவிலுள்ள அமெரிக்க படைகளை வாபஸ் பெற திட்டம்!! (உலக செய்தி)
சிரியாவில் நிலை கொண்டுள்ள அமைரிக்க படையினரை மீளப் பெறுவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க வெள்ளை மாளிகை பெண்டகனுக்கு இது தொடர்பில் கட்டளை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க படைகளை விரைவாக மீளப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.