உலகம் முழுவதும் விஸ்வாசம் எவ்வளவு தான் வசூல்! (சினிமா செய்தி)
Read Time:57 Second
சிவா அஜித்துடன் இணைந்து ஒரு வெற்றி படத்தை கொடுத்த மகிழ்ச்சியில் உள்ளார். அஜித்தோ அடுத்த பட வேலைகளை தொடங்கிவிட்டார்.
பாலிவுட்டின் ஹிட் படமான பிங்க் படத்தின் ரீமேக்கில் தான் அஜித் நடிக்கிறார், ஷுட்டிங்கும் ஆரம்பித்துவிட்டது. பிப்ரவரி மாதத்தில் இருந்து தான் அஜித் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இப்போது ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் விஸ்வாசம் படம் உலகம் முழுவதும் ரூ. 180 கோடி வசூலித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளன. வரும் நாட்களிலும் படத்திற்கு அதிக வரவேற்பு இருப்பதால் நல்ல வசூல் வரும் என்கின்றனர்.
Average Rating