அல்லாஹ்வின் ஆசியுடன் கட்டப்படும் ராமர் கோவில் !! (உலக செய்தி)

Read Time:1 Minute, 42 Second

உத்தரப்பிரதேசம் மாநில சட்டமன்ற மேல்சபையில் பா.ஜ.க. உறுப்பினராக பதவி வகிப்பவர், புக்கால் நவாப். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் ராமருக்கு தங்கத்தால் கிரீடம் செய்வதற்கு 15 கோடி ரூபாய் நன்கொடை அளிப்பதாக முன்னர் இவர் தெரிவித்திருந்தார்.

தனது நேர்த்திக்கடன் ஹனுமானால் பூர்த்தியானதற்கு நன்றி தெரிவிப்பதாக 30 கிலோ எடைகொண்ட பித்தளை மணியை ஹனுமான் கோவிலுக்கு புக்கால் நவாப் காணிக்கையாக செலுத்தியுள்ளார்.

மேலும், அர்மான், ரஹ்மான், ரம்ஜான், பர்சான் என்னும் பெயர்களைப்போல ஹனுமான் என்ற பெயரும் உள்ளதால் ஹனுமான் ஒரு முஸ்லிம் என்று நம்புவதாகவும் இவர் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அல்லாஹ்வின் ஆசியுடனும் பா.ஜ.க.வினரின் முயற்சியாலும் அயோத்தியில் இந்த ஆண்டுக்குள் ராமர் கோவில் கட்டப்படும் என தற்போது தெரிவித்துள்ள புக்கால் நவாப், மோடியின் பிரபலத்தை கண்டு அச்சப்படும் எதிர்க்கட்சி தலைவர்கள் அவரை வீழ்த்தும் ஒரே நோக்கத்துக்காக சுயநலக் கூட்டணி அமைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இனிக்கும் இல்லறத்துக்கு 3 அம்சங்கள்!(அவ்வப்போது கிளாமர்)
Next post உலகின் TOP 10 அசாத்திய உடலமைப்பு கொண்ட அதிசய பெண்கள்!! (வீடியோ)