உதடு மற்றும் அண்ணப்பிளவு!! (மருத்துவம்)

Read Time:1 Minute, 23 Second

கர்ப்பமாக இருக்கும் போது சிகரெட் பிடிப்பது, புகையிலை போடுவது, சட்டத்துக்குப் புறம்பான தடைசெய்யப்பட்ட மருந்துகளை எடுத்துக் கொள்வது… வலிப்பு, புற்றுநோய், ஆர்த்ரைடிஸ் மற்றும் டிபி போன்றவற்றுக்கு எடுத்துக் கொள்கிற ஸ்டீராய்டு கலந்த மருந்துகளாலும், குழந்தையின் முக அமைப்பு பாதிக்கப்படலாம். மருத்துவரின் ஆலோசனையின்றி, கன்னாபின்னாவென எடுத்துக் கொள்ளும் ஆபத்தான மருந்துகளும் இதற்குக் காரணம்.

கர்ப்பம் தரித்தது தெரியாமல், கர்ப்பத்தடை மாத்திரை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கும் பிறவிக் குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கலாம். வயது கடந்து குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கும், ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து, அயோடின் மற்றும் துத்தநாகக் குறைபாடுள்ள பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் அண்ணப்பிளவு பாதிக்கலாம் என்கின்றன ஆய்வுகள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணத்துக்கு முன்பே…!! (அவ்வப்போது கிளாமர்)
Next post என் காதலே… என் காதலே… என்னை என்ன செய்யப் போகிறாய்..? (மகளிர் பக்கம்)