ஒரு குழந்தையை வளர்த்தெடுப்பது பெரிய விஷயம்!! (மருத்துவம்)

Read Time:1 Minute, 52 Second

குழந்தைகள் உடல் ஆரோக்கியம், சந்தோஷம், நன்னடத்தை ஆகியவற்றுடன் விளங்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். தங்கள் குழந்தைகள் பெரும் சாதனையாளர்களாக வரவேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் குழந்தைப் பருவத்தில் இருந்து இளவயது வரையிலும் அவர்களை எப்படி வளர்பப்து என்று தெரியாமல் நிறையவே சிரமப்படுவார்கள். குழந்தைகள் படிப்பில் ஆர்வமில்லாமல் இருந்தால் என்ன செய்வது குழந்தைக்கு நல்ல எதிர்காலத்தை எப்படி அமைத்துக் கொடுப்பது என்றெல்லாம் ரொம்பவே குழம்புவார்கள். தாங்கள் எப்படி வளர்க்கப்பட்டார்களோ அதே மாதிரியே தங்கள் குழந்தைகளையும் வளர்க்க விரும்புவார்கள். ஆனால் டி.வி, இணையதளம், வீடியோகேம்ஸ் என நவீன உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் அவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும்.

1. குழந்தைகள் தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ள கற்றுக் கொடுங்கள்
2. ஆர்வத்தை அதிகப்படுத்துங்கள்
3. விளையாடக் கற்றுக் கொடுங்கள்
4. நம்பிக்கை வர வையுங்கள்
5. திட்டமிடக் கற்றுக் கொடுங்கள்
6. விதிகளைக் கற்றுக் கொடுங்கள்
7. பயிற்சி செய்யக் கற்றுக் கொடுங்கள்
8. இலக்குகளை நிர்ணயிக்க உதவுங்கள்
9. சூட்சமங்களைக் கற்றுக் கொடுங்கள்
10. சாம்பியன்கள் போல் செயல்பட வையுங்கள்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துபாய் நாட்டில் பாலைவனத்தில் வசித்தேன்! (மகளிர் பக்கம்)
Next post ஒருமணி நேரத்திற்கு 24கோடி செலவு செய்யும் அம்பானி மகன்!! ( வீடியோ)